தமிழ் எண்ணிமத்திட்டம்

    நூற் தெரிவு முறைமை

  1. இலக்கண நூல்கள் (Grammar books)

  2. அகராதிகள் (Dictionaries)

  3. சமய நூல்கள் (Religious books)

    • மட்டுவில் திருவாதவூரடிகள் புராண விருத்தி உரை - ம. க. வேற்பிள்ளை (Madduvil thiruvaathavooradikal viruthithi urai – M. K. Vetpillai)
    • நைடதம் விருத்தி உரை - நா. கதிரவேற்பிள்ளை (Naidatham viruthti urai – N. Kathiravetpillai)
    • திருமந்திரம் முகவுரை - வே. விஸ்வநாதபிள்ளை (Thirumanthiram muhavurai – V. Visvanathapillai)
    • ஒப்பாரி, பசாம் (Oppari, Pazzam)

  4. ஆய்வு நூல்கள் (Research books)

  5. நாடக நூல்கள் (Dramas)

  6. வரலாற்று நூல்கள் (Historical books)

    • கத்தோலிக்க திருச்சபை வரலாறு - சுவாமி ஞானப்பிரகாசர் (Catholikkar Varalaaru – Fr. Gnanaprakasar)

  7. அறிவியல் நூல்கள் (Science Books)

    • செகராசசேகரம் (Sekarasasekaram - )
    • பரராசசேகரம் (Pararasasekaram - )
    • அங்காதிபாதம், கெமிஸ்தம், மனுசசுககரணம் – கிறீன் (Angaripaatham, Chemistham, Manusaakiranam – Dr. Green)
    • நியாய இலக்கணம் - நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை (Niyaya Ilakkanam – Nevins SIthamparappillai)
    • வீச கணிதம் - கரோல் விஸ்வநாதன் (Vesa Kanitham – Karol Visvanathan) – in poetic form.

  8. பாட நூல்கள் (Text books)

    • சைவவினாவிடை ஆறுமுக நாவலர் (Saiva vinavidai, Arumuganavalar)
    • பாலபாடங்கள் - ஆறுமுக நாவலர் (Pala padankal, Arumuganavalar)
    • சின்னக்குறிப்பிடம் (Sinnakkurippidam)
    • பெரியகுறிப்பிடம் (Periyakurippidam)
    • வைமன் கதிரவேற்பிள்ளை (Logic - Wyman Kathiravetpillai)

  9. பத்திரிகைகள், சஞ்சிகைகள் (Papers and Magazines)

    • ஞானசித்தி (Gnanasiththi)
    • சைவசித்தாந்த தீபிகா (Saivasithtntha Theepika)
    • சைவ சூக்குமார்த்த போதினி (Saiva sookukaartha pothini)
    • உதயதாரகை (Uthayatharakai)
    • பாதுகாவலன் (pathukavalan)
    • இந்துசாசனம் (Inthusasanam)
    • மறுமலர்ச்சி (Marumalarchi)
    • ஈழகேசரி (Elakesari)

  10. நாவல்கள் (Novels)

  11. செய்யுள் நூல்கள் (Poetry books)

    • கண்ணகி வழக்குரை (Kannaki valzakkurai)
    • கரவை வேலன் கோவை (Karavai velan kovai)
    • திருக்கரசை புராணம் (Thirukkarasai Puranam)
    • திருக்கோணாசல புராணம் (Thirukkonesala Puranam)
    • அப்துல் காதர் புலவர்
    • குறும்பா - மகாகவி (Kurmpaa – Mahakavi)